932
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட இணைய சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன . கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய...